கரு
ஓசையின்றி உள் நுழைந்த
கருமுட்டை
மீண்டும் ஒரு கலவிசெய்தது
சினைமுட்டையோடு
இரு முட்டையும் கலவியில்
சிலாகித்து
சிசுவாய் உரு கொள்ள
ஆசையாய் கூடி அனுபவித்தது
வேதனையாய் வினைபுரிய
பெருமூட்டையாய் வீங்கய
வயிரோடு
வேதனையை சோதனையை
தாங்கிய நாளது
நிறைவுற அடிவயிற்று பிளவு
கிழிபட்டு
பெரும் ஓசையோடு வெளிவந்தது
ஓசையின்றி உள் நுழைந்தது