உண்மையில்

சில நேரம் எனக்கு தோணும்
பைத்தியத்தை

தேர்வு செய்து விட்டோமோ என்று

உண்மையில் சொல்லப் போனால்
நான் தான்

பைத்தியம்போலாகின்றேன் நீ
என்னோடு

இல்லாது போனால்

எழுதியவர் : நா.சேகர் (7-Jan-20, 9:38 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : unmaiyil
பார்வை : 220

மேலே