அலங்காரம்

நீ பார்த்துப் பார்த்து பன்னும்

அலங்காரம் பிறர் பார்க்கதான்

எத்தனை பேர் அதையே

நினைத்துக் கொண்டிருப்பார்கள்

உன்னைத் தவிர

எழுதியவர் : நா.சேகர் (7-Jan-20, 9:41 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : alangaram
பார்வை : 649

மேலே