காதலுடன்

நித்திரை என்னில் இல்லை
நிலவே...
வெண்ணிலவே..

நித்தமும் உன் நினைவு
நெற்றிப்பொட்டில் நிலைகொள்ள

கண்ணிரண்டும் காத்திருக்கிறது
கண்மணி வரவுக்காக


காதலுடன் ....

எழுதியவர் : யுவா ஆனந்த் (8-Jan-20, 5:54 pm)
சேர்த்தது : யுவா ஆனந்த்
Tanglish : KADHALUDAN
பார்வை : 255

மேலே