உன் பார்வை

உன் பார்வை என்றும்
என்னைக் குளிரவைக்குதே
அதனால் நீ எனக்கு
என்றுமே வளர்மதியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Jan-20, 9:46 am)
Tanglish : un parvai
பார்வை : 363

மேலே