பிரிவு

முகதுவாரத்தில் தழுவிக்கொள்ள
காத்து நிற்க

அமைதியான அந்த தழுவல்
சுகம்

ஆர்பரிக்கும் கடலுக்குகூட தெரிவதில்லை

எப்பொழுதும் தழுவிகிடக்க
மனம் துடித்தாலும்

கட்டாய பிரிவு என்பது காதலில்
தவிர்க்க முடிவதில்லை

எழுதியவர் : நா.சேகர் (16-Jan-20, 9:14 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pirivu
பார்வை : 76

மேலே