மௌனம்

உன் மௌனத்திற்கான காரணம்
யோசிக்கின்றேன் தெரியவில்லை

எனக்குள் நீ இசைக்கும் மௌன கீதத்தை ரசித்தபடி

என் மௌனமும் தொடர்கிறது

உன் மௌனம் கலையும் என்ற
நம்பிக்கையில்

எழுதியவர் : நா.சேகர் (19-Jan-20, 7:04 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mounam
பார்வை : 240

சிறந்த கவிதைகள்

மேலே