பெண்ணே உஷார்
பெண்ணே..
சுற்றுச்சுவர் கற்களால் கட்டப்பட்டுள்ளதா - இல்லை
கேமிராக்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளதா என்பதை
உறுதிப்படுத்திக்கொள் - ஏனெனில் சில மனித
உள்ளங்களே படம்பிடிக்கும் கற்களாய் இருக்கின்றன......!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி