விந்துக்கு இரவு ரூபாய்👀

உணர்வுகளின் விலைக்கு
இரவு விற்கப்படுகிறது
விந்து வழியாக.....

அடைத்த ஆண்மை தேன் கூட்டில்
எல்லாம் ஆபாச கற்கள்
எறியப்பட்டு கலைக்கப்படுகிறது....

கரு காய்க்கும் துளிகள்
உதறிவிட்ட வியர்வை போல
சிதறிக் கிடக்கிறது...

பிறக்காத பிஞ்சுகளின் உயிர்
மோக சூட்டால் கொளுத்தப்பட்டு
அடக்கப்படுகிறது...

இளைஞனின் மீசை கால்கள்
காகித கப்பலின் கால்களாக
அறிவியலும் நல்லது நல்லது
என்கிறது....(இஷான்)

எழுதியவர் : இஷான் (23-Jan-20, 12:45 am)
சேர்த்தது : இஷான்
பார்வை : 286

மேலே