தமிழின் சிறப்பு --1

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் :

திருக்குறள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
கார்நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
திரிகடுகம்
ஆசாரக்கோவை
பழமொழி
சிறுபஞ்சமூலம்
முதுமொழிக்காஞ்சி
ஏலாதி
இன்னிலை

பதினெண் மேல்கணக்கு நூல்கள்

பத்துப்பாட்டு
எட்டுத்தொகை

பத்துப்பாட்டு நூல்கள் :

திருமுருகாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
பொருநராற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்

எட்டுத்தொகை நூல்கள் :

நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
அகநானுறு
புறநானுறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை


ஐம்பெரும்காப்பியங்கள் :

சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவகசிந்தாமணி
குண்டலகேசி
வளையாபதி

ஐந்சிறுகாப்பியங்கள் :


உதயகுமாரை காவியம்
நாககுமார காவியம்
யசோதர காவியம்
சூளாமணி காவியம்
ஐங்குறு காவியம்

மற்ற இலக்கிய நூல்கள் :

அகத்தியம்
தொல்காப்பியம்
புறப்பொருள் வெண்பாமாலை
நன்னூல்
பன்னிரு பாட்டியல்


மற்றும்

இறையனார் களவியல் என்னும் உரை நூல்


கம்பராமாயணம் வழி நூல்

பக்தி இலக்கியங்கள்

தேவாரம்
திருவாசகம்
திருவருட்ப்பா
திருப்பாவை
திருவெம்பாவை
நாச்சியார் திருமொழி
நாலாயிர திவ்யப்ரபந்தம்


சிற்றிலக்கிய வகைகள்

முத்தொள்ளாயிரம்
முக்கூடற்பள்ளு
நந்திக்கலம்பகம்
கலிங்கத்துப்பரணி
மூவருலா

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான் .

தொன்மை
தனித்தன்மை (தூயத்தன்மை )
பொதுப்பண்புகள்
நடுவுநிலைமை
தாய்மைத்தன்மை
காலைபண்பாட்டுத்தன்மை
தனித்து இயங்கும் தன்மை
இலக்கிய இலக்கண வளம்
கலை இலக்கிய தன்மை
உயர் சிந்தனை
மொழிக்கு கோட்பாடு

இந்த பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி நம் தாய்மொழி தமிழ் ..

தொடரும் ..

எழுதியவர் : வசிகரன்.க (25-Jan-20, 9:22 pm)
பார்வை : 137

மேலே