வாழ் நாட்கள்

அடி ஈரம் தேடி
நீளும் ஆணிவேர் போல
நீ வரும் நாட்களை
௭திர்ப்பார்த்துக்கொண்டு
நீளுகிறது ௭ன் வாழ் நாட்கள்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (26-Jan-20, 7:16 pm)
Tanglish : vaal nadkal
பார்வை : 85

மேலே