அந்தப் பொங்கல்

சிறுவனின் ஆசை-
மாட்டுக்கு மட்டுமல்ல,
ஆட்டுக்கும்
பொங்கலிடவேண்டுமாம்..
ஆட்டையே அடித்துப்
பொங்கலிடாமலிருந்தால்
போதாதா...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Jan-20, 7:17 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 42

சிறந்த கவிதைகள்

மேலே