ஷ்யாமளா கார்வண்ண இருள்வடிவக் கற்பகமே
விழிகரு மைஇதழ் செம்மையள் அம்மை
மொழிதமிழ் கைவீணை வான்பிறைஎண் பூங்கை
அருள்தரும் நாயகியே ஷ்யாமளாகார் வண்ண
இருள்வடிவக் கற்பக மே !
விழிகரு மைஇதழ் செம்மையள் அம்மை
மொழிதமிழ் கைவீணை வான்பிறைஎண் பூங்கை
அருள்தரும் நாயகியே ஷ்யாமளாகார் வண்ண
இருள்வடிவக் கற்பக மே !