வேண்டும்


ஒரு மனம் வேண்டும்

ஒரே மனம் வேண்டும்

ஒரு முறை வேண்டும்

ஒரு ஜென்மம் வேண்டும்

தினம் ஒரு கவிதை வேண்டும் -நீ

ஒரு பார்வை என்னை பார்க்க வேண்டும்

இத்தனையும் என் ஆயுள் முழுதும் வேண்டும்

எழுதியவர் : rudhran (2-Aug-10, 12:08 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : vENtum
பார்வை : 535

மேலே