தொன்மையின் எச்சங்கள்

‘நிகழ்காலம்.
நாம்.’
– மயக்கமோ எல்லாம் ?
அகழ்வாய்வில் அன்றய வாழ்வை அறிகையில் தோன்றும் எண்ணம் -
‘உண்மையில் தொன்மையின் எச்சங்கள் தாம் அண்மையோ?!’

எழுதியவர் : மகா (27-Jan-20, 5:13 pm)
சேர்த்தது : mahakrish
பார்வை : 46

மேலே