அந்தப் பொண்ணு வேண்டாம்ப்பா

அந்தப் பொண்ணு எனக்கு வேண்டாம்ப்பா.
@@@@@
அந்தப் பொண்ணுக்கு என்னடா குறை? அழகா இருக்குறா. வசதியான குடும்பம். உன்னை மாதிரியே பெரிய படிப்பு படிச்சிருக்குறா. நீ சம்பாதிக்கிற அளவு அவளும் சம்பாதிக்குறா. நீ அவகிட்ட என்ன குறையைக் கண்ட?
@@@@@@
நீங்க சொல்லறது எல்லாம் சரிதாம்ப்பா. ஆனா நான் உயரம். எனக்கு நீளமான மூஞ்சி. அவ குட்டையா இருகாகுறா. குண்டு மூஞ்சி. எனக்கு கல்யாணம் நடந்தா உயரமா நீளமான மூஞ்சி உள்ள பொண்ணுகூடத்தான் நடக்கணும். இதுல மறுபேச்சுக்கே இடமில லை. என்னை மன்னிச்சிக்குங்க.