கணவன் - மனைவி

கணவன் : ஏன்டி... அடிக்கிறதுன்னு ஆயிடுச்சு... அது ஏன்டி.. பாத்திரத்தை பிரிச்சுவச்சு அடிக்கிற...

மனைவி : அது ஒன்னுமில்லிங்க... இந்த பக்கமா, பத்திரமா வச்சிருக்கிறது எல்லாம்... நான் சீதனமா எடுத்துகிட்டு வந்தது.... உங்க மேல தூக்கி அடிச்ச பாருங்க... அதெல்லாம் உங்க வீட்டு பாத்திரம்.....

கணவன் : ???😉

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : கவிஞர் நளினி விநாயகமூர்த (7-Feb-20, 10:49 am)
பார்வை : 150

சிறந்த நகைச்சுவைகள்

மேலே