நகைச்சுவை
பையன் : அப்பா காலைல ஒரு கனவு கண்டேன் பா
காளைக்கு கனவு பலிக்கும்னு சொல்லுவாங்க ...
அப்பா : அப்படி என்னத்தான் கண்டடா.......
நீ ஏதாவது கண்டுபிடிக்கிற மாதிரி
ஏதாவது ...... கண்டையா..... இல்ல
ஏதாவது காதல் விவகாரமா ... சொல்லேண்டா
பையன் : அதுவந்து.... என் பிறந்த நாளுக்கு நீங்க
எனக்கு புது யமஹா மோட்டார் சைக்கிள்
பரிசு தருவதஹேத் கனவு
அப்பா : சரி செல்லம்..... கனவிலேயே அதை
நான் கொடுத்ததை நினைத்து
ஒட்டிவிடு...... என் ஆசி