வாழ்க்கை
குறுக்கிட்ட காற்றாற்று வெள்ளத்தை
கண்டதும் தயக்கத்தில்
என்னை நகர்த்திபோன நம்பிக்கை
திகைக்க வைத்தது
அடுத்தக்கட்ட நகர்வின் புதுமுயற்சியில்
புதுநம்பிக்கை பிறந்தது
வாழ்கை சுழற்சியின் உண்மை
நிலைப் புரிந்தது
குறுக்கிட்ட காற்றாற்று வெள்ளத்தை
கண்டதும் தயக்கத்தில்
என்னை நகர்த்திபோன நம்பிக்கை
திகைக்க வைத்தது
அடுத்தக்கட்ட நகர்வின் புதுமுயற்சியில்
புதுநம்பிக்கை பிறந்தது
வாழ்கை சுழற்சியின் உண்மை
நிலைப் புரிந்தது