உன் லட்சியத்திற்கு நீ உதவு

உன் லட்சியத்திற்கு
நீ உதவு
உயர்வாய்

அடுத்தவனுக்கு நிரூபித்து
கட்டுவதற்கு உதவினால்
கடனாளியாவாய்


-- இப்படிக்கு அனாதையான உன் லட்சியம்...

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (25-Jan-20, 1:02 pm)
பார்வை : 1427

மேலே