கடும் சொற்கள்

கடும் சொற்கள்
தேவையா....
உன்
மௌனம்
போதாதா
என்னைக் கொல்ல.....?

-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (1-Feb-20, 1:52 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : katum sorkal
பார்வை : 253

மேலே