வானமங்கை

வானமங்கை

வசப்பட்டது வானம்
அவள் வசம்!

வசப்படுத்திக் கொண்டது
வானம்
அவளைத்
தன் வசம்!

எழுதியவர் : Usharanikannabiran (1-Feb-20, 3:48 pm)
பார்வை : 56

மேலே