ஆதங்கம்

ஆதங்கம்

நமக்கு போதித்த
அகிம்சையை
எம்மான் காந்தி
இம்மியேனும்
போதித்திருக்கலாம்
எமனுக்கும்...

எழுதியவர் : Usharanikannabiran (1-Feb-20, 3:51 pm)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : aathankam
பார்வை : 77

மேலே