நல்ல விஷயம்

எனக்கு
நடந்த
ஒரே நல்ல விஷயம்,

"நான் இன்னும்
உயிரோடு இருக்கிறேன்"

-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (1-Feb-20, 1:46 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : nalla vishayam
பார்வை : 127

மேலே