அருகில் வராதே

அமீபா அழகியே
அருகில் நெருங்காதே
என் நெஞ்சை
தாக்க நினைக்கிறதடி
காதல் வைரஸ்
உன் உடல் விடும்
வாசக் காற்றினாலும்
உன் மூச்சுக்குழல்
சுவாசக் கா ற்றினாலு ம்
இரு விதங்களில்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (1-Feb-20, 11:14 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : ARUGIL varaathe
பார்வை : 172

மேலே