வாழ்க்கை
இனிக்கும் வாழ்க்கை கசக்கும்
கசக்கும் வாழ்க்கை மீண்டும்
இனிக்கும் என்று நினைத்து வாழ்ந்தால்
காதலர் வாழ்வு என்றும் இனிக்கும்
பிரிவென்றோர் அத்தியாயம் இல்லாது