விலகியது தயக்கம்

உன் அனுமதி கேட்டு மேனிதனில்
மௌனஊர்வலம் சென்றது என் கண்கள்
கண்டன அறிக்கை வாசிக்குமோ உன் கண்கள் என்று தயங்க
முகப்பரப்பில் மென்நகையை கண்டன என் கண்கள்
சூரியகதிர் விலக்கிய பனித்துளியாய்