கடிவாளம் போட்ட குதிரையாய்

உன்னோடு பேசதுடிக்கும் என்
நாவை கட்டுப்படுத்திவிடுகிறேன்
பயத்தால்
என் மனம் மட்டும் கடிவாளம்
போட்ட குதிரையாய்
உன்னை மட்டும் பின்தொடர்கிறதே
பயமின்றி
உன்னோடு பேசதுடிக்கும் என்
நாவை கட்டுப்படுத்திவிடுகிறேன்
பயத்தால்
என் மனம் மட்டும் கடிவாளம்
போட்ட குதிரையாய்
உன்னை மட்டும் பின்தொடர்கிறதே
பயமின்றி