இன்பம்

போட்டி இடு
வெற்றியை பார்க்காதே

கூடி வாழு
சண்டையிட மறவாதே

பொருள் தேடு
வாழ மறக்காதே

முண்டி
மோதும்
துணிவே
இன்பம்

--இப்படிக்கு அனுபவம்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (8-Feb-20, 4:34 pm)
Tanglish : inbam
பார்வை : 842

மேலே