மலர்வண்ண மாலையோ நீ

பனிமலர் பூவிழி கள்பவழச் செவ்விதழ்கள்
தேன்சிந்தும் சொல்லினில் செந்தமிழ் பேசும்
மலர்வண்ண மாலையோ நீ

எழுதியவர் : கவின் சாரலன் (11-Feb-20, 10:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 129

மேலே