இப்படி நடந்திருக்கலாமோ?

மனிதன் அவன் அல்ல புனிதன்-
புரிவான் பல தவறு-பின்னர்
அறிவான் இப்படி நடந்திருக்கலாமோ?

நமக்கு உண்டு ஆறறிவு இதில்
பலருக்கு இல்லை தெளிவு
அதனால் புரிதல் மலிவு-அவருக்கு
வேண்டும் மதி பொலிவு-இது
புரிந்தால் வினா எழாது
இப்படி நடந்துதிருக்கலாமோ?

இப்படிதான் நடக்கவேண்டும் என்று நினை
அதற்கேற்ப செய் உன்னுடைய வினை
அனைத்தும் எல்லாம்நன்மைக்கே
என்று உணர்வாய்!!!!!!!!




எழுதியவர் : ஆசைமணி (13-Sep-11, 9:52 pm)
சேர்த்தது : PRANAHITHAN
பார்வை : 325

மேலே