தோழியே!
தோழியே..!
உன்னை மணந்திடும் ஆசை எனக்கு இல்லை
ஆனாலும் மற்றொருவனிடம்
உன்னை ஒப்படைக்கின்ற அந்த மண விழாவும்
எனக்கு பிடிக்கவில்லை...!
இருந்து விடுவோம் உடலளவில் நண்பர்களாய்
இணைந்து விடுவோம் மனதளவில் காதலர்களாய்
_கலை