காதல்
ஒரேஒரு வார்த்தை சோகத்தில் தள்ளிவிடும் என்று
நீ சொல்லி கேட்டப் பின்தான் தெரிந்தது
வார்த்தை கொல்லவும் செய்யும் என்று
ஒரேஒரு வார்த்தை சோகத்தில் தள்ளிவிடும் என்று
நீ சொல்லி கேட்டப் பின்தான் தெரிந்தது
வார்த்தை கொல்லவும் செய்யும் என்று