கனவில் 💙

விடியும் முன்னே விழித்து கொண்டது என் இருவிழிகளும், காந்தமாய் ஈர்த்த உன் கருவிழிகளை கனவில் கண்டதும்🖤

எழுதியவர் : Lina Tharshana (13-Feb-20, 6:59 pm)
சேர்த்தது :
பார்வை : 226

மேலே