ஒரு போதும் அழியாது

கடந்த வந்தேன் உன் நினைவுகளிலிருந்து,
மீண்டு வந்தேன் உன் புன்னகையிலிருந்து,
மறக்கத் தொடங்கினேன் உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு வினாடாடிகளும்!!! மறக்க முயன்றாலும் மறையாமல் இருப்பது உன் மீதான இக்காதல் ஒன்றுதான்.♥️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (13-Feb-20, 4:50 pm)
சேர்த்தது : Hemadevi Mani
Tanglish : oru pothum aliyathu
பார்வை : 170

மேலே