வேலன்டைன்

வேலன்டைன்
===================================ருத்ரா

பொன் வண்ண
அட்டையில் தான்
நம் இருதயத்தை
செதுக்கினேன்.
ஆனாலும்
ரத்தம் ரத்தம் ரத்தம்.
இந்த‌
பூமி முழுவதும்.

=============================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (13-Feb-20, 2:58 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 168

மேலே