கவிழ்த்து விடுகிறாயடி நீ

எப்படி எப்படியெல்லாமோ
கவிதை எழுதி 
உன்னை மயக்க வேண்டுமென
நான் யோசித்துக் கொண்டிருக்க
ஒற்றைப் பார்வை பார்த்து
என் மொத்தக் கவிதையையும்
கவிழ்த்து விடுகிறாயடி நீ!

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (13-Feb-20, 8:09 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 115

மேலே