எல்லா நாளுமே காதலர் தினமே

பிப்ரவரி 14 தான்
காதலர் தினமென
யார் சொன்னது?
நாம் காதலில் விழுந்த நாள் முதல்
எல்லா நாளுமே
நமக்கு காதலர் தினமே!

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (13-Feb-20, 8:54 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 396

மேலே