என் நினைவெல்லாம் நீ

காலை வெயிலோ
மதிய வெயிலோ
மாலை வெயிலோ
எதுவுமே எனக்கு உரைக்கவில்லை
ஏனெனில்
என் நினைவெல்லாம் நீ!

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (13-Feb-20, 8:52 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : en NINAIVELLAM nee
பார்வை : 460

மேலே