நீ என்பது

நீ
என்பது
தொலை தூர
பிரிவானால்....
நான்.....
என்பது
காற்றோடு மிதந்து வரும்
நினைவுகளாவேன்...
நித்தம் நித்தம்
உன்
சுவாசத்தில் கலந்து..
இதயத்தோடு உணரச்
செய்வேன் என்னை......

எழுதியவர் : லீலா லோகிசௌமி (14-Feb-20, 5:03 pm)
Tanglish : nee enbathu
பார்வை : 265

மேலே