காதல்
காதல். .
காதல் போர்க்களத்தில்
விழிகளென்னும் அம்பால்
இதமான ரணமாவது இதயங்களே.
தொக்கி நிற்கும் இதயத்தையும்
தூக்கி நிறுத்தும் வலிமை காதலுக்குண்டு
எள்ளி நகைத்தாலும் ஏகாந்தம் கொள்வதுண்டு
காதலில் கட்டுண்டாள் கனவுலகமே சொர்க்கம்.
இவன் மு. ஏழுமலை