உண்மை காதல்

எங்கே போய்
தேடுவேன்
இந்த காற்று வெளியில்
கலந்து விடும்
உன்
மூச்சுக் காற்றை....?

-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (14-Feb-20, 7:12 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : unmai kaadhal
பார்வை : 268

மேலே