காதல் பசுமையே

நேற்று முளைத்த
காளான் என நினைத்தாயா ?
என் மனப் பாறை மேல்
ஆழமாய் வேரூன்றி
பெரும் விருட்சமாய்
கிளை விட்டு அங்கு
பசுமை பொங்கிக்
கிடக்கிறதடி
உன்மீது நான்
கொண்ட காதல்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (15-Feb-20, 11:54 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 79

மேலே