எழிலாலே
எழிலாலே. .
நெஞ்சுக்குள்ள உன் ஆச
என்னென்னவோ பேச
உன் நெனெப்ப சுமக்கரண்டி
மெழுகாத்தான் உருகுறண்டி
கோடியில நீ ஒருத்தி - நெஞ்சில்
கொளுத்தினாயே காதல் தீ
கண்ணுக்குள்ள தீ பந்தம் - நாம
போடலாமா ஒப்பந்தம்
ஒண்ணுக்கூடி வாழத்தான் -எப்பவும்
உசுரா இருக்கத்தான்
நீரடிச்சி நீர் விலகுவதில்லையே
உதட்டை கடிச்சி நீ போனக்காயம்
இன்னும் ஆறலையே.
இவன் மு.ஏழுமலை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
