என் காதலியே

அழகிய கவிதையும்
அழகியலற்று போனது
நீ வாசிக்க மறந்த காரணத்தால்...

அற்புதமான வாழ்க்கையும்
அற்பமாகி போனது
நீ நேசிக்க மறந்த காரணத்தால்...

உன் விருப்பமாே - எனக்கு
வாழ்வளிக்க வழிச்செய்கின்றது....
உன் வெறுப்பாே - என்னை
வாழ வழியற்றவனாக்கிவிடுகின்றது....!!!

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : கவிஞர் நளினி விநாயகமூர்த (15-Feb-20, 12:15 pm)
Tanglish : en kathaliye
பார்வை : 92

மேலே