மலரின் மகரந்தத்திலும்

எனக்கு நீ சூட்டும்
மலரின் மகரந்தத்திலும்
ஒட்டியிருக்கிறது
உந்தன் காதல் துகள்கள்...!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (15-Feb-20, 1:59 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 160

மேலே