அசரீரி
வான் ஒலி மூலம் நாம் பரப்புவது
வானொலி வானிலிருந்து 'அவன்'
அளிப்பது அசரீரி எல்லோருக்கும் கேட்காது
அதுவே தேவவாக்கு கள்ளமில்லா மனதோர்க்கு
மட்டும் கேட்கும்