இருக்கும் கவிஞர்கள் போதும்

உனக்கெதற்கு வேண்டாத வேளை!?
தினம் தினம்
புதுப்புது கவிஞர்களை பிறக்க வைக்கிறாய்..
வேண்டாமடி வேண்டாம்..
ஒழுங்காய் வீட்டுக்குள்ளேயே இரு..
இருக்கும் கவிஞர்கள் போதும்..!

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (17-Feb-20, 10:25 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 98

மேலே