கோபம்

என் மேல் உனக்கென்ன
கோபம்..!!!
நான் உன்னை உயிரென
நினைப்பதாலா..!!!

என்
உயிரும் நீ..
உடலும் நீ...
காதலும் நீதானடி..!!!

கண்ணே கனவில்
மட்டுமல்ல
கண்ணிமையிலும்
கருவிழியிலும்
நீ மட்டும் தானடி..!!!

எழுதியவர் : (17-Feb-20, 11:28 pm)
Tanglish : kopam
பார்வை : 61

மேலே