உன் பெயரைத் தான்

அன்பே
௭ன் இருதயத்தில் இருந்து
விடைபெறும் கடைசி துளி
உதிரம் கூட
உன் பெயரைத் தான் உச்சரிக்கிறது...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (19-Feb-20, 4:30 pm)
Tanglish : un peyarait thaan
பார்வை : 91

மேலே